5305 TREM-III டிராக்டர்55HP, 2100 RPM
ஜான் டியர் டிராக்டர் 5305 சக்திவாய்ந்த 3-சிலிண்டர் இஞ்சின் மற்றும் 8+4 காலர்ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பி.டி.ஓ மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஃப்ரண்ட் ஆக்சில் போன்ற ஆப்ஷனல் அம்சங்கள் இந்த விவசாய டிராக்டரை ஸ்ட்ரா ரீப்பர் மற்றும் பொட்டேட்டோ பிளாண்டருக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது.
சிறப்பு அம்சங்கள்:
- அனைத்து சவாலான அப்ளிகேஷன்களுக்கும் 55HP சக்திவாய்ந்த இஞ்சின்
- 2100 ERPM டிராக்டரை ஃப்யூயல் எஃபீஷியண்ட் ஆக்குகிறது
- செலெக்டிவ் கண்ட்ரோல் வால்வு & MQRL ஆகியவை தேர்வு செய்ய ஆட் ஆன்களாகக் கிடைக்கும்