லூப்ரிகண்ட்கள்

இஞ்சின் ஆயில்

இஞ்சின் ஆயில்

ஜான் டியர் அசல் இஞ்சின் ஆயில்: ஜான் டியர் ஜெனியூன் ஆயில் மூலம் உங்கள் டிராக்டர் இஞ்சினின் ஆயுளை அதிகரிக்கவும்.

  • நீண்ட இஞ்சின் ஆயுளுக்கு தேய்மான தடுப்பு: இந்த இஞ்சின் ஆயில் இஞ்சினை தேய்மானத்திலிருந்து பாதுகாக்கிறது, இதனால் இஞ்சினின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.
  • சிறப்பான வெப்ப நிலைத்தன்மை மற்றும் சிறந்த சீலிங்: இந்த இஞ்சின் ஆயிலின் விதிவிலக்கான வெப்ப நிலைத்தன்மை குளிரூட்டும் செயல்திறனைப் பராமரிக்கிறது, மேலும் பல்வேறு பயன்பாடுகளில் இஞ்சின் பாதுகாப்பை சிறந்த சீலிங் வழங்குகிறது.
  • தூய்மையான இஞ்சின்களுக்கு கசடு கட்டுப்பாடு: இந்த ஆயில் மூலம் கசடு கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக இஞ்சின் துருப்பிடிக்காது, மேலும் அது எப்போதும் சுத்தமாகவே இருக்கும்.
  • ஜான் டியர் ஜெனியூன் இஞ்சின் ஆயிலைத் தேர்ந்தெடுக்கவும்: உங்கள் ஜான் டியர் டிராக்டரில் எப்போதும் உண்மையான ஆயிலைப் பயன்படுத்துங்கள், வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்திடுங்கள்.
டிரான்ஸ்மிஷன் ஆயில்

டிரான்ஸ்மிஷன் ஆயில்

  • ஜான் டியர் ஜெனியூன் (HY-கார்டு) ஹைட்ராலிக் ஆயில்: உங்கள் டிராக்டரைப் பாதுகாப்பாக வைத்திருக்க எப்போதும் ஜான் டியர் (HY-கார்டு) ஹைட்ராலிக் ஜெனியூன் ஆயிலைப் பயன்படுத்துங்கள்.
  • தேய்மான எதிர்ப்பு சேர்க்கைகள்: இது தேய்மான எதிர்ப்பு சேர்க்கைகளுடன் வருகிறது, இது அதீத அழுத்தத்தின் கீழ் கூட ஹைட்ராலிக் சிஸ்டம் திறம்பட செயல்படுவதையும், பழுதாகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
  • குறைந்த பயன்பாட்டு காலத்தில் துரு மற்றும் அரிப்புக்கு எதிரான பாதுகாப்பு: இந்த ஆயில் டிராக்டரை குறைவாகப் பயன்படுத்தும்போது கூட இஞ்சின் துருப்பிடிக்காமல் பாதுகாக்கிறது.
  • ஆண்டிஆக்ஸிடன்ட் திறன்: இதன் ஆண்டிஆக்ஸிடண்ட் திறன்கள் உங்கள் டிராக்டரின் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹைட்ராலிக் சிஸ்டம்களை அதிக வெப்பநிலையிலும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
  • ஜான் டியர் ஜெனியூன் (HY-கார்டு) ஹைட்ராலிக் ஆயிலை தேர்ந்தெடுக்கவும்: உங்கள் ஜான் டியர் டிராக்டரில் எப்போதும் அசல் ஹைட்ராலிக் எண்ணெயைப் ஆயிலைப் பயன்படுத்துங்கள், வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்திடுங்கள்.

கூலண்ட்

கூலண்ட்

  • ப்ரீ-மிக்ஸ்டு கூலண்ட்: ஜான் டியர் கூலண்ட் என்பது 50/50 ப்ரீ-மிக்ஸ்டு கூலண்ட் ஆகும், இதற்கு கூடுதல் தண்ணீர் தேவையில்லை, இது உங்கள் இஞ்சினின் கூலிங் சிஸ்டமுக்கு வசதியான தீர்வை வழங்குகிறது.
  • மேம்பட்ட பாதுகாப்பு: கேவிடேஷன் (குழிவிழுவது), செதில் செதிலாவது மற்றும் பேட்டரி-அமில அரிப்பு ஆகியவற்றிலிருந்து இந்த கூலண்ட் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கி உங்கள் இஞ்சினின் நீடித்த ஆயுளை மேம்படுத்துகிறது.
  • பரந்த வெப்பநிலை வரம்பு: பல்வேறு வெப்பநிலைகளில் திறம்பட செயல்படுவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள ஜான் டியர் கூலண்ட், பல்வேரு நிலைமைகளின் கீழ் சீரான இஞ்சின் செயல்பாட்டை உறுதிசெய்கிறது.
  • ஜான் டியருடன் இணக்கமானது: இந்த கூலிங் தீர்வு ஜான் டியர் உபகரணங்களுடன் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான செயல்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

கிரீஸ்

கிரீஸ்

ஜான் டியரின் சிறந்த பல பயன்பாட்டுக்கான கிரீஸ் அதிக வெப்பநிலை மற்றும் அதிகப்படியான அழுத்தங்களுக்கு எதிரான உயர்தர பாதுகாப்பை வழங்குகிறது வீல் பியரிங்குகள், U- ஜாயிண்டுகள் மற்றும் கனரக பாதுகாப்பு தேவைப்படும் பிற கிரீஸ் பயன்படுத்தவேண்டிய இடங்களுக்கு ஏற்றது சிறந்த வெப்பநிலை செயல்திறன்.