5310 TREM-IV டிராக்டர்57 HP, 2100RPM

John Deere 5310 என்பது Trem IV உமிழ்வு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த 57 HP டிராக்டர் ஆகும். விதிவிலக்கான செயல்திறன், சக்தி மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.

கவனிக்க வேண்டியவை-

 • பொடேட்டோ பிளாண்டர், 3 பாட்டம் ரிவர்சிபிள் பிளோ மற்றும் கரும்பு இன்ஃபீல்ட் ஹாலேஜ் போன்ற கனமான இம்ப்ளிமெண்ட்களுக்கான அதிகரிக்கப்பட்ட தூக்கும் திறன் (2500 கிலோ).
 • அதிக ஸ்பீடு ரேஞ்ச் (12 ஃபார்வேர்டு& 4 ரிவர்ஸ்)- GearProJohn Deere டிராக்டரின் விலை ரேஞ்சு பற்றி மேலும் தெரிந்துகொள்ள, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!

5310 டிராக்டர் ஃப்ரன்ட்

5310 TREM-IV டிராக்டர்

டிராக்டரின் வலுவான மற்றும் உறுதியான வடிவமைப்பு பல்வேறு மண் மற்றும் நிலப்பரப்பு நிலைகளில் பரவலான பயன்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த டிராக்டர் உழுதல், டிராக்டர் பொருத்தப்பட்ட கம்பைன்கள், ஹாலேஜ், ரோட்டரி டில்லர் போன்ற விவசாய பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது என்பதுடன் 50 க்கும் மேற்பட்ட விவசாய பயன்பாடுகளை கையாள முடியும்.

5310 டிராக்டர் வலது கோணம்

 • அதிக பேக்-அப் டார்க்
 • புதிய ஸ்டைலிங் ஹூட் (ஃபாசியா) LED ஹெட்லேம்ப்களுடன் கூடிய லூவர்களுடன்
 • HPCR (உயர்-அழுத்த பொதுவான-ரெயில்) ஃப்யூயல் இஞ்செக்‌ஷன் சிஸ்டம் 
 • டுயல் டார்க் பயன்முறை 
 • நீண்ட சேவை இடைவெளி
 • காம்பினேஷன் சுவிட்ச்
 • ரியர் ஃப்ளோர் எக்ஸ்டென்ஷன்களுடன் அகலமான பிளாட்ஃபார்ம்

5310 டிராக்டர் இடது கோணம்

அம்சங்கள்

 • டுயல் டார்க் பயன்முறை
 • 500 மணிநேர நீண்ட சேவை இடைவெளி (இஞ்சின் ஆயில்)
 • காம்பினேஷன் சுவிட்ச்
 • ரியர் ஃப்ளோர் எக்ஸ்டென்ஷன்களுடன் அகலமான பிளாட்ஃபார்ம்

விவரக்குறிப்புகள்

அனைத்தையும் விரிவுபடுத்தவும்எல்லாவற்றயும் சுருக்கவும்

இஞ்சின்

வகை - John Deere 3029H, 57 HP (42 kW), 2100 RPM, 3 சிலிண்டர்கள், டர்போ சார்ஜ்டு, HPCR எரிபொருள் இஞ்செக்‌ஷன் அமைப்பு ஓவர்ஃப்ளோ ரிசர்வயர் உடன் கூலண்ட் கூல் செய்யப்பட்டது, நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் ஏர் ஃபில்டர் – டிரை வகை, டுயல் எலிமெண்ட்

டிரான்ஸ்மிஷன்

கிளட்ச் -டுயல் கிளட்ச், டிரை கிளட்ச், EH கிளட்ச் (விரும்பினால்)
கியர் பாக்ஸ் - 12F + 4R (GearPro Speed)
                   12F + 12R (PowrReverser Speed)
                   9F + 3R (Creeper Speed)
ஸ்பீடுகள் - ஃபார்வேர்டு - 0.35 to 32.6 kmph (Creeper), 2.8 to 32.6 kmph (12x4 GearPRO), 1.4 to 31.3 kmph (PR)
                ரிவர்ஸ் - 0.61 to 20 kmph (Creeper), 3.5 to 20 kmph (12x4 GearPRO), 1.6 to 20 kmph (PR)

பிரேக்குகள்

பிரேக்குகள் _ ஆயில் இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்குகள்

ஹைட்ராலிக்ஸ்

அதிகபட்ச தூக்கும் திறன் - 2000 Kgf
                                               2500 Kgf (விரும்பினால்)

ஸ்டீயரிங்

வகை - பவர் ஸ்டீயரிங் / டில்ட் ஸ்டீயரிங் விருப்பம்

பவர் டேக் ஆஃப்

வகை - இன்டிபென்டன்ட், 6 SplinesStandard - 540 @ 2100 ERPMEconomy - 540 @ 1600 ERPMReverse - 516 @ 2100 ERPM

வீல்கள் மற்றும் டயர்கள்

முன்பக்கம் - 2WD -  6.5 x 20, 8 PR
            4WD - 9.5 x 24 , 8 PR
பின்பக்கம் - 2WD - 16.9 x 28, 12 PR
          4WD - 16.9 x 28, 12 PR

எரிபொருள் டேங்க்

கொள்திறன் _ 71 ltr

எலக்ட்ரிக்கல் அமைப்பு

85 Ah, 12 V பேட்டரி, குளிர் சார்ஜிங் ஆம்பியர் - 800 CCA60 Amp, ஆல்டர்னேட்டர்12V, 2,5 Kv ஸ்டார்டர் மோட்டார்

பரிமாணங்கள் மற்றும் எடை

மொத்த எடை - 2WD : 2320 kg, 4WD : 2600 kg
வீல் பேஸ் - 2WD : 2050 mm, 4WD : 2050 mm
ஒட்டுமொத்த நீளம் - 2WD : 3678 mm, 4WD : 3678 mm
ஒட்டுமொத்த அகலம் - 2WD : 2243 mm, 4WD : 2243 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ்- 2WD : 0520 mm, 4WD : 0425 mm
பிரேக்குகளுடன் டர்னிங் ரேடியஸ்- 2WD : 3181 mm, 4WD : 3181 mm

5310 டிராக்டர் 3D அனுபவம்

டிராக்டர் AR

இப்போது உங்கள் சொந்த இடத்தில் ஜான் டியர் 5310 டிராக்டரை அனுபவிக்கவும்!

குறிப்பு: உகந்த அனுபவத்திற்கு Google Chrome உலாவியில் AR ஐப் பார்க்கவும்

விர்ச்சுவல் டீலர்ஷிப்

எங்கள் விர்ச்சுவல் டீலர்ஷிப்பில் ஜான் டியர் 5310 ஐ முன்னெப்போதும் இல்லாத வகையில் அனுபவியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

John Deere 5310 இன் விலை என்ன?

John Deere டிராக்டரின் விலை ரூ.4.80 லட்சத்தில் இருந்து ரூ.29 லட்சம் வரையில் உள்ளது. மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்

John Deere 5310 இன் HP என்ன?

John Deere ஒரு சக்திவாய்ந்த 57 HP டிராக்டர் ஆகும், இது விதிவிலக்கான சக்தி மற்றும் நம்பகத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அதிநவீன தொழில்நுட்பம் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

John Deere 5310 அம்சங்கள் என்ன?

John Deere 5310 இல் பின்வரும் அம்சங்கள் உள்ளன:

 • டுயல் டார்க் பயன்முறை
 • 500 மணிநேர நீண்ட சேவை இடைவெளி (இஞ்சின் ஆயில்)
 • காம்பினேஷன் சுவிட்ச்
 • ரியர் ஃப்ளோர் எக்ஸ்டென்ஷன்களுடன் அகலமான பிளாட்ஃபார்ம்

John Deere 5310 இன் மதிப்புரைகள் என்ன?

ஒரே கிளிக்கில் John Deere இந்தியா டிராக்டர் மதிப்புரைகளைக் காண்க

John Deere 5310, 2WD டிராக்டரா?

ஆம், John Deere 5310, 2WD ஆப்ஷனில் வருகிறது

John Deere 5310, 4WD டிராக்டரா?

ஆம், John Deere 5310, 4WD ஆப்ஷனில் வருகிறது

உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. 

காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.மேலே உள்ள சில அம்சங்கள் விருப்பரீதியிலானவை. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து ஆன்லைன் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.