5130M130 HP

பல்வேறு வேளாண் பயன்பாடுகளுக்காக சக்திவாய்ந்த 130 HP மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய டிராக்டரான ஜான் டியர் 5130M-ஐ பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறோம். இந்த ஸ்மார்ட் டிராக்டர், அதிக வேலை இருக்கும் பருவகால இடைவெளியின் போது கூட கனரக இம்ப்ளிமெண்ட்டுகளை திறம்பட கையாளும் திறனுடன் அதிகபட்ச மகசூலை வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தர சௌகர்யத்தைத் தரும் அம்சங்களுடன், நீண்ட வேலை நேரங்களின் போது சீரான சவாரியை தருகிறது.

இவற்றையும் பார்க்கவும்:

  • நவீன FHFPTO சிறப்பம்சமானது ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து அதன் மூலம் நேரத்தையும் முயற்சியையும் சேமிக்கிறது
  • Powr8 டிரான்ஸ்மிஷன் (32F + 16R, கிரீப்பர் 16F + 8R) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது
  • மேம்பட்ட JDLink™ வசதியுடன், 5130M டிராக்டர் ஆற்றல், புதுமை மற்றும் வசதிக்கு ஏற்ப அனைத்தையும் உள்ளடக்கிய நவீன விவசாயிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் சிறந்த தேர்வாக உள்ளது

விவரக்குறிப்புகள்:

  • இஞ்சின்டிஸ்பிளேஸ்மென்ட் - 4 cyl, 4.5 L, 2200 ரேட்டேட் இஞ்சின் பவர் 130 hp
  • ரேட்டேட் PTO பவர் - 119.6 hp
  • PTO டார்க் ரெயிஸ் - 30%
  • PTO ஸ்பீடு  - ஸ்டாண்டர்ட்: 540, 540E, 1000
  • டிரான்ஸ்மிஷன் வகை - கிரீப்பர் உடன் Powr8 32F/16R
  • பின்புற SCV - ஸ்டாண்டர்ட் 3
  • பின்புற SCV-இல் ஹைட்ராலிக் ஓட்டம் - 97 L/min
  • ஹிட்ச் லிஃப்ட் கொள்ளளவு (பின்புறம்) - 3700 kg பால் ஜாயின்டில்
  • டயர் அளவு - 540/65R38R1 (R) 480/65R24R1 (F), MFWD
  • ஏற்றப்படாத எடை - 3,964 kg.