ஜான் டியரின் Anubhuti ஆப் என்பது அனைத்து வேளாண் தீர்வுகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை, ஜான் டியர் உபகரணங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்குமான உற்ற துணையாக இருப்பதற்கென வடிவமைக்கப்பட்டது. நீங்கள் விவசாயியாக இருக்கலாம், டிராக்டரின் உரிமையாளராக இருக்கலாம் அல்லது வேளாண் நிபுணராக இருக்கலாம், இந்த ஆப் உங்கள் விரல்நுனியில் சௌகர்யத்துடன், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் அனைத்தையும் வழங்குகிறது.