5405 TREM-IIIA டிராக்டர்கள்
John Deere 5405 என்பது 2WD மற்றும் 4WD விருப்பங்களில் கிடைக்கும் ஒரு சக்திவாய்ந்த 63 HP டிராக்டர் ஆகும். இதன் சக்திவாய்ந்த டர்போசார்ஜ்டு எஞ்சின் சிறந்த ஆற்றலை வழங்குகிறது, இது ரோட்டாவேட்டர், லோடர் / டோசர் மற்றும் அறுவடை செயல்பாடுகள் போன்ற பெரிய இம்ப்ளிமெண்ட்ஸ் மற்றும் கனரக பயன்பாடுகளுடன் வேலை செய்வதை எளிதாக்குகிறது.
கவனிக்க வேண்டியவை-
- அதிக வேக ரேஞ்சு மற்றும் எரிபொருள் சேமிப்பு இஞ்சின்
- ஹெவி டியூட்டி பயன்பாட்டிற்கு உயர் பேக்அப்
- சிரமமின்றி ஓட்டுவதற்கு பவர் ஸ்டீயரிங்