• John Deere Tractor , 48 HP, Model 5205 , Right Profile

520548HP, 2100 RPM

ஜான் டியர் டிராக்டர் 5205 விவசாயிகளுக்கு அவரவர் வயலுக்கான அப்ளிகேஷனுக்கு ஏற்ப பொருத்தமான கியரை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. அதிக பேக் அப் டார்க் மற்றும் 8+4 கியர் செலக்‌ஷன் ஆப்ஷன்களுடன், இந்த விவசாய டிராக்டர், காலேஜ் மற்றும் கல்டிவேஷன் அப்ளிகேஷன்களுக்கு மிகவும் பொருத்தமானது.

சிறப்பு அம்சங்கள்:

  • அனைத்து சவாலான அப்ளிகேஷன்களுக்கும் சக்திவாய்ந்த இஞ்சின்
  • எளிதாக ஆப்பரேட் செய்வதற்கு 8F + 4R காலர் ஷிப்ட் கியர்
  • சிரமமின்றி ஆப்பரேட் செய்வதற்கு சைட் ஷிப்ட் கியர் லீவர்களுடன் வசதியான இருக்கை

ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!

நிலையான அம்சங்கள்- 

கியர் பாக்ஸில் டாப் ஷாஃப்ட் லூப்ரிகேஷன், பிஸ்டன் ஸ்ப்ரே கூலிங் ஜெட் & ஆயில் லூப்ரிகேஷன் ரியர் ஆக்ஸிலுடன் மெட்டல் ஃபேஸ் சீல் ஆகியவை அனைத்து 5D மாடல்களிலும் வழக்கமான அம்சங்களாக உள்ளன, இவை அனைத்தும் டிராக்டர்கள் எந்த பணியிலும் நீடித்த உழைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பை உறுதிசெய்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜான் டியர் 5205 இன் விலை என்ன?

ஜான் டியர் டிராக்டரின் விலை ரூ.4.80 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரை வேறுபடும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்

ஜான் டியர் 5205 இன் HP என்ன?

ஜான் டியர் டிராக்டர் போட்டியிடும் விலையில் ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிற ஒரு சக்திவாய்ந்த 48HP டிராக்டர் ஆகும்.

ஜான் டியர் 5205 இன் அம்சங்கள் என்ன?

ஜான் டியர் 5205 பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது:

  • உயர் எஞ்சின் பேக் அப் டார்க்
  • பவர் ஸ்டீயரிங்
  • மெக்கானிக்கல் க்விக் ரெய்ஸ் அண்டு லோயர் (MQRL)
  • அதிக தூக்கும் திறன்
  • சக்திவாய்ந்த PTO
  • ஸ்ட்ரைட் ஆக்சில் உடன் பிளானிட்டரி கியர்
  • அயில் இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்
  • JD Link தொழில்நுட்பத்தின் இருப்பு

ஜான் டியர் 5205 ஒரு 2WD டிராக்டரா?

ஆம், ஜான் டியர் 5205 டிராக்டர் 2WD ஆப்ஷனுடன் வருகிறது

வெவ்வேறு இடங்களில் கருவி மாடல்கள், அம்சங்கள், ஆப்ஷன்கள், அட்டாச்மெண்ட்கள் மற்றும் விலைகள் மாறுபடலாம். விவரங்களுக்கு உங்கள் உள்ளூர் ஜான் டியர் டீலரை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும். ஜான் டியர் உதிரிபாகங்களின் விவரக்குறிப்புகள், மாடல் அம்சங்கள் மற்றும் விலைகளை மதிப்பாய்வு செய்து சரிசெய்யும் முழு உரிமையும் ஜான் டியருக்கு உள்ளது. வாகனத்தை இயக்குவதற்கு முன், வாகனத்திற்கான எந்தவொரு தயாரிப்பு/ஆபரேட்டர்/சேவை கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக படித்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

பெல்ட் அணிதல், டயர் தேர்வு, வாகன எடை, எரிபொருள் நிலை, நிலப்பரப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில் உண்மையான வாகனத்தின் டாப் ஸ்பீடு மாறுபடலாம். இஞ்சின் ஹார்ஸ்பவர் மற்றும் டார்க் பற்றிய தகவல்கள், ஒப்பீட்டு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த இயந்திர உற்பத்தியாளரால் வழங்கப்படுகின்றன. ஹார்ஸ்பவர் மற்றும் டார்க்குக்கான ஆக்சுவல் ஆப்பரேஷன் டேட்டா மற்றும் டீஃபால்டட் டேட்டா ஆகியவற்றுக்கு இடையே மாறுபாடு இருக்கலாம். விரிவான தகவலுக்கு அசல் இஞ்சின் உற்பத்தியாளரின் வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆப்ஷனல் ஆக்சஸரீஸ் மற்றும் அட்டாச்மெண்ட்ஸ் ஆகியவை ஸ்டாண்டர்ட் வாரண்டி கிளையிமில் ரீயம்பெர்ஸ்மெண்ட்டுக்காக சேர்க்கப்படவில்லை. தயாரிப்பு (அதன் காம்பொனன்ட்டுகள் உட்பட) மற்றும் பாகங்கள் எல்லா பிராந்தியங்களிலும் கிடைக்காமல் போகலாம்.