5042 PowerPro44HP, 2100 RPM

ஜான் டியர் டிராக்டர் 5042 பவர்ப்ரோ மூலம், உங்கள் அனைத்து விவசாயத் தேவைகளுக்கும் பொருந்துமாறு உங்கள் டிராக்டரை இப்போது தனிப்பயனாக்கவும். தேர்வு செய்ய பல்வேறு வகையான விருப்பங்களுடன், இந்த புதிய காலத்து டிராக்டர் உங்களுக்கு அதிக சக்தி, அதிக உற்பத்தி மற்றும் சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்க உறுதிபூண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • ஹெவி டியூட்டி பயன்பாடுகளுக்கான ஹை இஞ்சின் பேக் அப் டார்க்
  • மென்மையான ஹெட்லேண்ட் டர்ன்களுக்கு மெக்கானிக்கல் க்விக் ரெயிஸ்டு லீவர்
  • அனைத்து சவாலான அப்ளிகேஷன்களுக்கும் பொருத்தமான சக்திவாய்ந்த PTO
ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!

நிலையான அம்சங்கள்- 

கியர் பாக்ஸில் டாப் ஷாஃப்ட் லூப்ரிகேஷன், பிஸ்டன் ஸ்ப்ரே கூலிங் ஜெட் & ஆயில் லூப்ரிகேஷன் ரியர் ஆக்ஸிலுடன் மெட்டல் ஃபேஸ் சீல் ஆகியவை அனைத்து 5D மாடல்களிலும் வழக்கமான அம்சங்களாக உள்ளன, இவை அனைத்தும் டிராக்டர்கள் எந்த பணியிலும் நீடித்த உழைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பை உறுதிசெய்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜான் டியர் 5042 இன் விலை என்ன?

ஜான் டியர் டிராக்டரின் விலை ரூ.4.80 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரை வேறுபடும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்

ஜான் டியர் 5042 இன் HP என்ன?

ஜான் டியர் டிராக்டர் போட்டியிடும் விலையில் ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிற ஒரு சக்திவாய்ந்த 44HP டிராக்டர் ஆகும்.

ஜான் டியர் 5042 இன் அம்சங்கள் என்ன?

ஜான் டியர் 5036 பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது:

  • உயர் எஞ்சின் பேக் அப் டார்க்
  • பவர் ஸ்டீயரிங்
  • அயில் இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்
  • அதிக தூக்கும் திறன்

ஜான் டியர் 5042 ஒரு 2WD டிராக்டரா?

ஆம், ஜான் டியர் 5042 டிராக்டர் 2WD ஆப்ஷனுடன் வருகிறது

ஜான் டியர் 5036 இன் மதிப்புரைகள் என்ன?

ஜான் டியர் இந்தியா டிராக்டர் மதிப்பாய்வை ஒரே கிளிக்கில் பார்க்கவும் 

(125) தேஷ் கே சூப்பர் ஹீரோ | திரு. பிரசாந்த் நகரே | விவசாயச் சிறப்பை மேம்படுத்துதல் - YouTube

உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. 

காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.மேலே உள்ள சில அம்சங்கள் விருப்பரீதியிலானவை. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து ஆன்லைன் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.