இம்ப்ளிமெண்ட்க்கான நிதியுதவி

இம்ப்ளிமெண்ட்க்கான நிதியுதவி

வேளாண் மற்றும் வணிக விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள்

விவசாயிகள் விரும்பிய அளவிலான செயல்திறனை அடைய உதவும் தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் போது, John Deere Financial விவசாயிகளின் வருமான ஆதாரங்கள் மற்றும் நிதி வலிமையைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த பண்ணையின் உற்பத்தி மதிப்புடன் சேர்த்து, பொருந்தக்கூடிய இம்ப்ளிமெண்ட்ஸ் மற்றும் அட்டாச்மெண்ட்களுக்கு 50% -60% வரை நிதியளிக்கலாம்.

இம்ப்ளிமெண்ட் கடன் கடன் EMI

நெகிழ்வுத்தன்மையுள்ள கடன் வழங்கும் காலம்

கடன் கொடுக்கும் காலத்தில் வளைந்து கொடுக்கும் தன்மை விவசாயிக்கு கட்டுப்படியாகிறது. நாங்கள் 5 ஆண்டுகள் வரையில் நிதியளிக்கிறோம்.

வசதியான மற்றும் நெகிழ்வுத்தன்மையுள்ள திருப்பிச் செலுத்தும் கட்டமைப்புகள்

விவசாயத்தின் சுழற்சித் தன்மையை John Deere Financial அறிந்துள்ளது என்பதுடன் புரிந்துகொண்டுள்ளது. பணப்புழக்கம் என்பது ஒரு வணிகத்தின் ஆதாயம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆரோக்கியமான பணப்புழக்கத்தை ஆதரிப்பதன் மூலம், உங்கள் வேளாண் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம். விவசாயிகளின் பயிர் முறை மற்றும் பணப்புழக்கத்தின் அடிப்படையில், அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு, மாதாந்திர அல்லது காலாண்டு மற்றும் அரையாண்டு தவணைகளை வழங்குகிறோம்.

கட்டணமில்லா எண்- 18002091034
மின்னஞ்சல் ஐடி- jdfindiacustomercare@johndeere.com