லூப்ரிகண்ட்கள்

John Deere Torq-Gard இஞ்சின் ஆயில்

ஜான் டியர் இந்தியா உதிரிபாகங்கள், டிராக்டர் லூப்ரிகன்ட், டார்க் கார்ட், Right Profile

உங்கள் ஜான் டியர் மெஷினுக்கானகான சரியான இஞ்சின் ஆயில்

ஜான் டியர் இஞ்சின் ஆயிலுடன் உங்கள் டிராக்டரின் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் ஜான் டியர் உபகரணங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இஞ்சின் ஆயில்; நீண்ட இயந்திர ஆயுள் மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

உங்கள் இஞ்சினுக்கு இது எப்படி வித்தியாசமாக வேலை செய்கிறது?

இஞ்சினுக்குள் எரிபொருள் எரியும் போது அது ஹைட்ராலிக் சிஸ்டம் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கு அனுப்பப்படும் சக்தியை உருவாக்குகிறது, அதே நேரத்தில் வெப்பமும் உருவாக்கப்படுகிறது. உராய்வினால் தேய்மானத்திற்கு உட்படும் பல வேகமாக நகரும் காம்பொனன்ட்டுகள் இஞ்சினில் உள்ளது. உராய்வு மற்றும் வெப்பம் இரண்டையும் ஈடுகட்ட திறமையான உயவு அமைப்பு அவசியம்.

ஜான்டியர் உபகரணங்கள் மேம்பட்ட உயவு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன, அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இஞ்சின் ஆயிலை பயன்படுத்துகின்றன.

ஜான்டியர் இஞ்சின் ஆயில் என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடிடிவ்ஸ் மற்றும் பேஸ் ஆயில் ஆகியவற்றின் சரியான கலவையாகும், இது தேய்மானத்தைக் குறைக்கிறது, தீங்கு விளைவிக்கும் டெபாசிட்களை குறைக்கிறது மற்றும் வெப்பத்தை சிதறடிக்கிறது, இதன் விளைவாக நீண்ட, சிக்கல் இல்லாத ஆயுள் மற்றும் இஞ்சினின் மேம்பட்ட செயல்திறன் கிடைக்கிறது.

John Deere HY-GARD டிரான்ஸ்மிஷன் ஆயில்

John Deere HY-GARD டிரான்ஸ்மிஷன் ஆயில்

உங்கள் டிரான்ஸ்மிஷனுக்கான சிறந்த ஆயில் வேலை செய்யட்டும்

John Deere HY-GARD டிரான்ஸ்மிஷன் ஆயிலைப் பயன்படுத்துவதன் மூலம் கியர் மாற்றங்கள் எப்போதும் சீராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - உங்கள் இஞ்சினிலிருந்து சிறந்த செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் பரிமாற்றத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

HY-GARD ஆயில் உங்கள் டிராக்டருக்கு எப்படி சிறந்ததாகிறது?

ஜான் டியர் டிராக்டரின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டமில் ஹைடெக், துல்லியமான இஞ்சினியர்டு கியர் டிரெயின் உள்ளது, இது இஞ்சினிலிருந்து வீல்களுக்கு மற்றும் PTO ஷாஃப்டுக்கு பவரை மாற்றுவதற்கு ஒருங்கிணைந்து வேலை செய்கிறது. இந்த கியர் டிரெயின்கள் திறன்வாய்ந்த பவர் டிரான்ஸ்மிஷனுக்கும் உராய்வு மற்றும் வெப்பம் காரணமாக குறைந்த தேய்மானத்திற்கும் நன்கு லூப்ரிகேட் செய்யப்பட வேண்டும்.

நல்ல லூப்ரிகேஷன் மற்றும் உகந்த இயக்க வெப்பநிலைகள் அதிக சக்தி பரிமாற்ற திறன், உற்பத்தித்திறன் மற்றும் கியர் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பாகங்களின் நீண்ட பராமரிப்பு இல்லாத ஆயுளை உறுதி செய்கிறது.

ஜான் டியர் டிரான்ஸ்மிஷன் ஆயில் என்பது உங்கள் ஜான் டியர் உபகரணங்களின் மல்டி-ஃபங்ஷன்ஸ் செயல்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லூப் ஆயில் ஆகும். அதன் சிறந்த ஆண்டி-ஃப்ரிக்‌ஷன் மற்றும் ஆண்டி-வெல்ட் ஏஜெண்ட்ஸ் ஜான்டியர் கருவிகளில் பயன்படுத்தப்படும் ஹை டார்க் பவர் டிரெயின்களுக்கு சிறந்ததாக அமைகிறது.

John Deere Grease-Gard Premium

John Deere Grease-Gard Premium

உங்கள் லூப்ரிகேஷன் தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிரீஸ்

- ஜெர்க்குகளுக்கு ஏற்ற சிறந்த மெக்கானிக்கல் ஸ்டெபிலிட்டி – வாட்டர் ரெஸிஸ்டண்ட் – ஆண்டி-ரஸ்ட், ஆண்டி கரோஷன் மற்றும் ஹை ஆக்சிடேஷன் ஸ்டெபிலிட்டி