தயாரிப்புக்கான உதவி

John Deere India , John Deere ஆதரவு, சரியான சுயவிவரம்

எங்களது தயாரிப்புகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்

உங்கள் உபகரணங்களை வரவிருக்கும் ஆண்டுகளில் உச்ச செயல்திறனுடன் இயங்கும்படிசெய்ய நாங்கள் ஏராளமான வளங்களை வழங்குகிறோம். சிறந்த தயாரிப்பு ஆதரவு மற்றும் சேவை ஆகியவை எங்கள் நம்பிக்கையின் பாரம்பரியத்தை வரையறுக்கின்றன, வேறுபடுத்துகின்றன மற்றும் முன்னோக்கி கொண்டு செல்கின்றன. நாடு தழுவிய டீலர்களின் வலையமைப்பு வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு முன், விற்பனைக்குப் பின் மற்றும் ஃபைனான்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளது.

தேவைப்படும் நேரத்தில் உங்கள் நம்பகமான நண்பர் டீலர் சப்போர்ட் ஊழியர்கள்

ஆத்தரைஸ்டு ஜான் டியர் டீலர்ஷிப்பில் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுக்கள் உள்ளன, எங்களது வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையே சரியான தீர்வை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் இடைவெளியில் உங்கள் John Deere உபகரணங்களின் வழக்கமான சேவையைச் செய்வதன் நன்மைகள்:

  • எல்லா நேரங்களிலும் உகந்த செயல்திறனை உறுதி செய்கிறது
  • தடுப்பு பராமரிப்பு காரணமாக குறைக்கப்பட்ட பழுது செலவுகள்
  • பருவ காலத்தில் வேலையில்லா நேரத்தின் செலவு மிகுதியான ஆபத்து குறைவு
  • நிரூபிக்கப்பட்ட ஜான் டியர் உண்மையான பாகங்களின் பயன்பாடு
  • நன்கு பராமரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு அதிக ரீசேல் வேல்யூ