510540HP, 2100 RPM
40 HP டிராக்டர் பிரிவில் 2 WD மற்றும் 4 WD இரண்டிலும் ஜான் டியர் டிராக்டர் 5105 வழங்கப்படுகிறது. ஆற்றல் நிரம்பிய, இந்த கனரக விவசாய டிராக்டர் உலர் மற்றும் ஈரமான நில சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானது.
சிறப்பு அம்சங்கள்:
- பவர் ஸ்டீயரிங் நீண்ட வேலை நேரங்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது
- வழக்கமான & உயர் லக் டெப்த் டயர்களுடன் 4WD
- ஹைட்ராலிக்கலாக ஆப்பரேட் செய்யப்படும் இம்ப்ளிமெண்ட்களுக்கான செலக்டிவ் கண்ட்ரோல் வால்வ் செயல்பாட்டை எளிதாக்குகிறது
ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!