5050D GearPro™50HP, 2100 RPM

ஜான் டியர் டிராக்டர் 5050D GearPro™ என்பது ஒப்பிடமுடியாத ஆற்றல், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை வழங்கும் ஒரு டிராக்டர் ஆகும். 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டிலும் கிடைக்கும் இந்த திறன் வாய்ந்த டிராக்டர் பல்வேறு வேளாண் பயன்பாடுகளுக்கு உகந்த வேகத்தை வழங்கும் 12F+4R கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

இதைப் பார்க்கவும்

  • 3 ஃபார்வேர்டு ரேஞ்ச் - A, B மற்றும் C ,1 - தலைகீழ் வரம்பு - R
  • கியர் விருப்பங்கள் – 1,2,3,4
  • ஸ்டைலான ஸ்டீரிங் வீல் நீடித்த ரப்பர் ஃப்ளோர் மேட்
  • HLD விருப்பத்துடன் 4WD
  • புதிய 15.9 x 28 ரியர் டயர்களின் ஆப்ஷன்
  • 500 மணிநேர சேவை இடைவெளி
  • பிரீமியம் இருக்கை

ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!

சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

அனைத்தையும் விரிவுபடுத்தவும்எல்லாவற்றயும் சுருக்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜான் டியர் 5050D GearPro™ இன் விலை என்ன?

ஜான் டியர் டிராக்டரின் விலை ரூ.4.80 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரை வேறுபடும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்

ஜான் டியர் 5050D GearPro™ இன் HP என்ன?

ஜான் டியர் ஒப்பிடமுடியாத ஆற்றல், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த 50HP டிராக்டர் ஆகும். இது 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது

ஜான் டியர் 5050D GearPro™ இன் விவரக்குறிப்புகள் என்ன?

ஜான் டியர் 5050D GearPro™ பின்வரும் விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது:

  • உயர் எஞ்சின் பேக் அப் டார்க்
  • பவர் ஸ்டீயரிங்
  • மெக்கானிக்கல் க்விக் ரெய்ஸ் அண்டு லோயர் (MQRL)
  • அதிக தூக்கும் திறன்
  • சக்திவாய்ந்த PTO
  • ஸ்ட்ரைட் ஆக்சில் உடன் பிளானிட்டரி கியர்
  • ஒரு ஆப்ஷனாக 4WD
  • அயில் இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்

ஜான் டியர் 5050D GearPro™ இன் மதிப்புரைகள் என்ன?

ஜான் டியர் இந்தியா டிராக்டர் மதிப்பாய்வை ஒரே கிளிக்கில் பார்க்கவும்: Link1, Link2

ஜான் டியர் 5050D GearPro™ ஒரு 2WD டிராக்டரா?

ஆம், ஜான் டியர் 5050D GearPro™ டிராக்டர் 2WD ஆப்ஷனுடன் வருகிறது

உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை. 

காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.மேலே உள்ள சில அம்சங்கள் விருப்பரீதியிலானவை. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து ஆன்லைன் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.