5105 GearPro™(40HP 2100 RPM)

ஜான் டியர் 5105 GearPro™ டிராக்டர் மூலம், இப்போது உங்கள் விவசாயத் தேவைகள் அனைத்திற்கும் ஏற்றவாறு உங்கள் டிராக்டரைத் தனிப்பயனாக்கிக்கொள்ளுங்கள். தேர்வு செய்யப் பலவிதமான விருப்பங்களுடன், இந்த நவீன கால டிராக்டர் உங்களுக்கு அதிக சக்தி, அதிக உற்பத்தித்திறன் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை:

  • 12 ஃபார்வர்டு மற்றும் 4 ரிவர்ஸ் வேகங்கள்
  • 500 மணிநேரம் அதிகரிக்கப்பட்ட சேவை இடைவெளி
  • பிரீமியம் இருக்கை
  • ஸ்டைலான ஸ்டீயரிங் வீல்
  • ரப்பர் ஃப்ளோர் மேட்

ஜான் டியர் டிராக்டரின் விலை வரம்பு பற்றி மேலும் அறிய, உங்கள் அருகிலுள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்!