5210 GearPro™ - கூடுதல் ரேஞ்சு. கூடுதல் தம்.

John Deere 50HP tractor, Model 5210 GearPro, Right profile

John Deere 5210 GearPro அறிமுகம், கூடுதல் ரேஞ்ச் மற்றும் கூடுதல் தம் வழங்குவதற்காக நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட 50 HP டிராக்டர்!

இந்தப் புதிய டிராக்டரில் அதிக பவர், தொழில்நுட்பம், நம்பகத்தன்மை மற்றும் 4 ரேஞ்ச் கியர் வேகம் ஆகியவை உள்ளன இந்திய விவசாயிகளின் குறிப்பிட்ட தேவைகளை மனதில் வைத்து, இந்த வசதியான டிராக்டர் அனைத்து வகையான முக்கிய பயன்பாடுகளுக்கும் ஏற்றவாறு பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

John Deere 50HP tractor, Model 5210 GearPro, Right profile

  • 4 ரேஞ்ச் கியர்கள்
  • 38% பேக் அப் டார்க்
  • அதிக தூக்கும் திறன் - 2000 kgf / 2500 kgf
  • 4 WD
  • Reverse PTO மற்றும் Dual PTO
  • SCV
  • எலக்ட்ரிக்கல் க்விக் ரெயிஸ் & லோயர் (EQRL)

John Deere 50HP tractor, Model 5210 GearPro, Right profile

  • பெரிய டயர் அளவு
  • ஸ்வே பார்
  • சஸ்பெண்டட் பெடல்
  • ப்ளானிட்டரி கீயர்
  • செல்ஃப்-அட்ஜஸ்டிங், செல்ஃப் ஈக்வலைசிங் ஹைட்ராலிக் ஆக்சுவேட்டட் ஆயில் இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்குகள்
  • டாப் ஷாஃப்ட் சின்க்ரோனைசர்

5210 GearPro™ PermaClutch™

5210 GearPro™ PermaClutch™

ஜான் டியர் 5210 GearPro™ PermaClutch™ என்பது தொழில்துறையில் பிரத்யேகமான ஒரு அம்சமாகும். இந்த மாடல் சிங்கிள்கிளட்ச் மற்றும் சிங்கிள் PTO உடன் வருகிறது. இதன் நீடித்துழைக்கும் திறன், நம்பகத்தன்மை, ஆபரேட் செய்வதற்கு எளிதான தன்மை மற்றும் குறைந்த செலவில் இயங்குவது ஆகியவற்றின் மூலம் வேலைநேரத்தை அதிகரிக்கச் செய்து பயனர்களுக்கு அதிக மதிப்பைக் கொடுக்கிறது.

இவற்றையும் பார்க்கவும்:

  • சிங்கிள் PermaClutch™, 2WD குளோபள் மற்றும் ஃபிக்ஸர் ஃப்ரண்ட் ஆக்சில்
  • ராக்‌ஷாஃப்ட் இல்லாமல் மாடல் கிடைக்கிறது
  • சிங்கிள் SCV உடன் மாடல் கிடைக்கிறது
  • 12F + 4R ஸ்பீடுகள், சஸ்பெண்டேட் பெடல், பிளானட்டரி கியர்
  • தானே அட்ஜஸ்ட்செய்யக்கூடிய, தானே சமன்படுத்தும், ஹைட்ராலிக்காக ஆக்சுவேட் செய்யப்படும் ஆயில் இம்மர்ஸுடு டிஸ்க் பிரேக்.

அம்சங்கள்

எல்லாவற்றையும் விரிவாக்குஎல்லாவற்றையும் அழி

எல்லாவற்றையும் அழி

எல்லாவற்றையும் அழி

உயர்ரக குஷனிங் மற்றும் ஆதரவுடன் அதிக வேலை நேரங்களில் கூட சோர்வடைவதைக் குறைத்து வசதியாக இருப்பதை உணரச் செய்கிறது.

ரப்பர் ஃப்ளோர் மேட்

ஆன்டி ஸ்லிப் ஃப்ளோர் மேட் இயக்குபவருக்கு வசதியும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

இது டிராக்டருக்கு மேம்பட்ட அழகிய தோற்றத்தையும் கொடுக்கிறது.




ஸ்டைலிஷான ஸ்டீரிங் வீல்

  • இயக்குபவருக்கான அதிக வசதி.
  • நீண்ட வேலை நேரத்திற்குப் பிறகும் இயக்குபவர் சோர்வில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
  • டிராக்டருக்கு நவீன, ஸ்டைலிஷ் தோற்றத்தை தருவதன் மூலம் பயனரின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.

GearPro வேகம்

மேம்பட்ட பல்துறை பயன்பாடு, உயர்ந்த செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன்.