Farming implements for tractors

இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் இம்ப்ளிமெண்ட்கள்: விவசாயத்தில் செயல்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துதல்

டிராக்டர்களுக்கான சரியான விவசாய இம்ப்ளிமெண்ட்களைக் கண்டறிவது என்பது ஒரு முக்கியமான முடிவாகும், ஏனெனில் இந்தக் கருவிகள் விவசாயிகளுக்கு இன்றியமையாத துணையாகவும் உள்ளன; நிலத்தைத் தயார் செய்வது, விதைத்தல் மற்றும் நடவு செய்தல், பயிர் பராமரிப்பு, பயிர்களை கையாள்வது அல்லது அறுவடை செய்தல் என எதுவாக இருந்தாலும், நமது இந்திய விவசாயிகள் திறமையாகவும், திறம்பட செயல்படவும் சரியான இம்ப்ளிமெண்ட் உதவுகிறது. தற்போது இந்திய விவசாயச் சந்தையில் தேர்ந்தெடுப்பதற்கு பலதரப்பட்ட தயாரிப்புகள் உள்ளன, ஆனால் உங்கள் டிராக்டருக்கும் வயலுக்கும் "சரியான பொருந்துவது" எது? இந்தியாவில் சிறந்த இம்ப்ளிமெண்ட்டை கண்டறிய உதவும் ஒரு சிறிய வழிகாட்டி இங்கே உள்ளது.

 

உங்கள் வயலுக்கான சரியான இம்ப்ளிமெண்ட்டை தேர்ந்தெடுப்பது

நீங்கள் இம்ப்ளிமெண்ட்களை பார்ப்பதற்கு முன்னதாகவே, உங்களுக்கு குறிப்பாக தேவைப்படுகிற அத்தனை விஷயங்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு டிராக்டரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன. உங்களுக்கு கச்சிதமாக பொருந்துவதை கண்டுபிடிக்க உதவுவதற்கு, எங்களது “இம்ப்ளிமெண்ட் செலக்டர்” அம்சத்தை க்ளிக் செய்து ஆராய்ந்திடுங்கள்.

இம்ப்ளிமெண்ட் செலக்டர்

 

GreenSystem இம்ப்ளிமெண்ட்கள் – உங்கள் ஜான் டியர் டிராக்டருக்கான கச்சிதமான பொருத்தம்

ஜான் டியர் புரொடக்‌ஷன் சிஸ்டம்ஸ்

ஜான் டியர் புரொடக்‌ஷன் சிஸ்டம்ஸ் மூலம் கோதுமை விவசாயம் எளிமையாக்கப்பட்டது! அனைத்து அம்சங்களிலும் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதன் மூலம் குறைந்த ஏக்கர் நிலத்தில் அதிக மகசூலைப் பெறுங்கள் - நிலத்தைத் தயார் செய்வது, விதைப்பது, உரமிடுவது, அறுவடை செய்வது மற்றும் அறுவடைக்குப் பின்!

புரொடக்‌ஷன் சிஸ்டம்ஸை காண்க