ஜான் டியரின் அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் விவசாயத்தின் உருவமைப்பை மாற்றுதல்!

John-deere-technology-blog

ஜான் டியர் விவசாய இயந்திரங்களில், புதுமுறை காணுதல் மற்றும் நம்பகத்தன்மையின் குறியொளியாக விளங்குகிறது. இந்தியாவில் முன்னணி டிராக்டர் நிறுவனமாக, ஜான் டியர் இந்தியா, வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து எல்லைகளுக்கு அப்பால் சென்றுள்ளது.

இந்திய விவசாயத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தும் சமீபத்திய போக்குகள் மற்றும் புதுமைகளை ஆழமாக ஆராய்வோம்.

வர்ச்சுவல் பெவிலியன்: புதுமுறை காண்பதற்கான டிஜிட்டல் கேட்வே

ஜான் டியர் இந்தியாவின் மிகவும் உத்வேகமான முன்னேற்றங்களில் ஒன்று அதன் வர்ச்சுவல் பெவிலியன் ஆகும். புதுமுறை காணும் இந்த இயங்குதளம் ஒரு விரிவான மெய்நிகர் அனுபவத்தை வழங்கி, பயனர்கள் தங்கள் திரைகளில் இருந்து ஜான் டியரின் சலுகைகளின் பல்வேறு அம்சங்களை ஆராய உதவுகிறது.

Virtual Tour

 

1. தயாரிப்பு ஷோரூம்கள்

நியமிக்கப்பட்ட கதவின் மீது கிளிக் செய்து டிராக்டர் மாடல்கள், தொழிற்சாலை டூர்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மையங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளின் வழியாக பயனர்கள் செல்லலாம்,

2. 360-டிகிரி காட்சி

தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் பற்றிய விரிவான புரிதலுக்கு 360 டிகிரி காட்சியை வழங்கி பயனர்கள் டிராக்டர் மாடல்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய இந்த பிளாட்ஃபார்ம் உதவுகிறது.


3.தொழிற்சாலை சுற்றுப்பயணம்

வர்ச்சுவல் பெவிலியனின் தொழிற்சாலைப் பகுதிக்குள் நுழைவது ஜான் டியர் இந்தியா மூலம் செயல்படுத்தப்பட்ட அதிநவீன உற்பத்தி செயல்முறைகளை வெளிப்படுத்துகிறது. மல்டி-மாடல் அசெம்பிளி லைன்கள் முதல் துல்லியமான ரோபாட்டிக்ஸ் வரை, சக்திவாய்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட டிராக்டர்களை வடிவமைப்பதில் புனே தொழிற்சாலை அதிநவீன தொழில்நுட்பங்களைக் காட்டுகிறது.

4. வாடிக்கையாளர் அனுபவ மையம்

வர்ச்சுவல் பெவிலியனில் விவசாயம் தொடர்பான தீர்வுகள், நிதிசார் சேவைகள், ஜான் டியர் வழங்கும் பாகங்கள் மற்றும் சேவைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு வாடிக்கையாளர் அனுபவ மையமும் உள்ளது. இந்த முழுமையான அணுகுமுறை வாடிக்கையாளர்களுக்கு தங்களின் விவசாயத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஆதாரவளங்களும் இருப்பதை உறுதி செய்கிறது.

JDLink™ - ஸ்மார்ட் வேளாண்மை செய்வதற்கான கனெக்டிவிட்டி சொல்யூஷன்

Operations Center ஆப்பை பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் நிகழ் நேரத்தில் தங்கள் டிராக்டர் டிராக்டர்களுடன் சுலபமாக இணைந்திருக்க முடியும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை சிரமமின்றி கண்காணிக்கவும், அவர்களின் செயல்பாடுகளில் உகந்த செயல்திறனையும் ஆற்றலையும் உறுதி செய்ய உதவுகிறது.

jd-link

JDLink இன் முக்கிய அம்சங்கள்:

 • டிராக்டர் நலன் குறித்த எச்சரிக்கைகள்: செயலூக்கமுள்ள பராமரிப்பையும் வேலையில்லா நேரத்தையும் குறைக்க உதவும் உங்கள் டிராக்டரின் நலன் குறித்த நிகழ்நேர விழிப்பூட்டல்களைப் பெறுங்கள்.
 • எளிதாக டிராக்டர் இருப்பிடம் தெரிந்துகொள்ளுதல்: சிரமமின்றி உங்கள் டிராக்டர் இருப்பித்தைத் தெரிந்துகொண்டு, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக் கண்காணிப்பை மேம்படுத்துகிறது.
 • நெறிப்படுத்தப்பட்ட முறையில் வயல் வேலையை ஆவணப்படுத்தல்: வயல் வேலைக்கான ஆவணப்படுத்தலை எளிமையாக்கி, செயல்பாடுகளைக் கண்காணிப்பதை எளிதாக்குவதுடன் பணிப்பாய்வுகளை மேம்படுத்துகிறது.
 • கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு: விரிவான நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மூலம் உங்கள் டிராக்டரை கண்காணித்துப் பாதுகாக்கவும்.
 • எளிதாக்கப்பட்ட ஃப்ளீட்) மேனேஜ்மெண்ட்: உங்கள் ஃப்ளீட்டை திறம்பட கையாள்வதன் மூலம், பல டிராக்டர்கள் அனைத்திலும் சுமூகமான செயல்பாடுகளை உறுதிசெய்கிறது.

PowerTech™ டிராக்டர்களில் JDLink ஃபீல்ட் இன்ஸ்டலேஷன் கிட்டை இன்ஸ்டால் செய்வதன் மூலம், இந்தியாவில் உள்ள விவசாயிகள் வாகனத்தின் செயல்திறனைக் கண்காணிக்கவும், வயல்வெளி செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மற்றும் செயல்பாட்டுத் திறனை உகந்ததாக்கவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்தலாம்.

JDLink தொழில்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

ஜான் டியர் PowerTech™ டிராக்டர்கள் பற்றி மேலும் அறிக:

5310 PowerTech டிராக்டர்:

5405 PowerTech டிராக்டர்:

5075E PowerTech டிராக்டர்:

செயல்திறனுக்கான புதுமுறை காணுதல்: 5D GearPro சீரீஸ்

ஜான் டியர் இந்தியா 5D GearPro™ சீரீஸ் இன் அறிமுகத்துடன் தொடர்ந்து டிராக்டர் தொழில்நுட்பத்தில் புதுமையை கொண்டுவருகிறது. இந்த டிராக்டர்கள் நவீன விவசாயிகளின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய மேம்பட்ட அம்சங்களுடன் சிறந்த செயல்திறனை ஒருங்கிணைக்கிறது.

d-series-technology-which-transforms-life

1. மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்மிஷன்

5D GearPro™ சீரீஸ் டிராக்டர்கள் 12 ஃபார்வார்டு மற்றும் 4 ரிவர்ஸ் கியர்கள் பொருத்தப்பட்டு வருவதால், பயனர்களுக்கு அவர்களின் செயல்பாடுகளில் அதிக நெகிழ்வுத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. பெரிய முன்பக்க டயர்களுக்கான ஆப்ஷன்களுடன், இந்த டிராக்டர்கள் பல்வேறு நிலப்பகுதி மற்றும் விவசாய நிலைமைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக ஆக்கும் வகையில் அதிகரித்த கிரவுண்ட் கிளியரன்ஸை வழங்குகின்றன.

2.மேம்படுத்தப்பட்ட செயலாற்றும் தன்மை

5D GearPro™ சீரீஸ் டிராக்டர்களின் மேம்பட்ட பொறியியல் காரணமாக, இரைச்சல் அளவைக் குறைகிறது, ஆபரேட்டர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் இனிமையான பணிச்சூழலை வழங்குகிறது. ஜான் டியரின்
5D GearPro™ சீரீஸ் டிராக்டர்களின் இந்த அம்சம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

 • குறைக்கப்பட்ட இரைச்சல் அளவு நிலைகள் - இந்த டிராக்டர்கள் குறைவான இரைச்சலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் வசதியான பணிச்சூழலை உருவாக்குவதுடன் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் இடையூறுகளையும் குறைக்கின்றன.
 • வசதியான செயல்பாடு - பணிச்சூழலியல் இருக்கைகள், உள்ளுணர்வுசார் கண்ட்ரோல்கள் மற்றும் குறைக்கப்பட்ட அதிர்வுகள் மற்றும், நீண்ட மணிநேர சோர்வைக் குறைப்பதன் மூலம் ஆபரேட்டர்கள் பயனடைகிறார்கள்.
 • ஃபோர் வீல் டிரைவ் தொழில்நுட்பம் - டிராக்‌ஷன் மற்றும் நிலைத்தன்மையை 4WD மேம்படுத்துகிறது, இதனால் சவாலான நிலப்பகுதிகளில் செல்வதை எளிதாக்குகிறது.
 • மேம்படுத்தப்பட்ட நிலைத்தன்மை - குறைந்த புவிஈர்ப்பு மையம் மற்றும் உகந்த எடை விநியோகம் போன்ற வடிவமைப்பு மேம்பாடுகள், குறுகலான திருப்பங்கள் அல்லது திடீர் அசைவுகளின் போது நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன.

3. செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன்

GearPro™ சீரீஸ் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன், விவசாயிகள் தங்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு உகந்த வேகம் மற்றும் கியரைத் தேர்ந்தெடுத்து, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தலாம். இந்த புதுமுறை காணும் முறைகள் செயல்பாடுகளை நெறிப்படுத்துவது மட்டுமின்றி விவசாயிகளின் ஒட்டுமொத்த செழிப்புக்கும் பங்களிக்கின்றன.

ஜான் டியர் GearPro™ டிராக்டர்களைப் பற்றி மேலும் அறிக:

5045D GearPro™ சீரீஸ்

5050D GearPro™ சீரீஸ்:

5210 GearPro™ சீரீஸ்:

AutoTrac™: வயல்வெளி செயல்பாடுகளில் பெருமாற்றம் செய்கிறது

John_Deere_AutoTrac_Precision_Ag

இந்தியாவில் முதன்முறையாக, ஜான் டியர், வயல்வெளி செயல்பாடுகளில் பெருமாற்றத்தை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள AutoTrac™ என்ற தானியங்கு வாகன வழிகாட்டல் அமைப்பை அறிமுகப்படுத்தியது. இது ஏன் கேம் சேஞ்சராக உள்ளது என்று தெரியுமா, இதோ பார்க்கலாம்:

Need for AutoTrac™

AutoTrac™ இன் தேவை

 • ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வழிகாட்டுதல்: AutoTrac™ ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஸ்டீயரிங்கை வழங்குவதன் மூலம், ஆபரேட்டர் சோர்வைக் குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது.
 • துல்லியமான நடவு/விதைத்தல் - குறிப்பாக வரிசை பயிர்களில் குறைக்கப்பட்ட ஓவர்லாப் நேரம், எரிபொருள் மற்றும் ஆதாரவளங்களைச் மிச்சப்படுத்துகிறது.

Benefits of AutoTrac™

AutoTrac™ இன் நற்பலன்கள்

 • மேம்படுத்தப்பட்ட செயல்திறன்: நேரான பாதை வழிகாட்டுதல் சிறந்த கவரேஜை உறுதிசெய்து, வயல்வெளியில் உள்ள ஒவ்வொரு இடைவெளியையும் அதிகப்படுத்துகிறது.
 • குறைக்கப்பட்ட வேலையில்லா நேரம்: நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் ஆகியவை வேலையில்லா நேரத்தைக் குறைத்து, செயல்பாடுகள் சீராக இயங்கச் செய்கிறது.
 • மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியல் - வசதிக்காகவும் எளிதாகப் பயன்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட AutoTrac™ துல்லியமான வயல்வெளி வழிசெலுத்தலை உறுதி செய்து ஆபரேட்டர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

StarFire™ 6000 Receiver

ப்ரிசிஷன் Ag: StarFire™ 6000 ரிசீவர் இன் அடித்தளம்

ஜான் டியரின் துல்லியமான ag தொழில்நுட்பத்தின் மையத்தில் StarFire™ 6000 ரிசீவர் உள்ளது, இது டிராக்டர்களுக்கு இணையற்ற துல்லியத்துடன் செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதலை வழங்குகிறது.

StarFire™ 6000 ரிசீவரின் அம்சங்கள்

 • நேரான பாதை வழிகாட்டுதல் - சீரான தன்மை மற்றும் துல்லியத்தை உறுதி செய்து டிராக்டர்களை நேரான பாதையில் இயக்க உதவுகிறது.
 • 2" அங்குல துல்லியம் - துல்லியமான நிலைப்படுத்தலை வழங்கி, உகந்த வரிசை இடைவெளியுடன் விதைகளை நடுவதற்கு உதவுகிறது.
 • நீடித்த அமைப்பு: தூசி மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் ரிசீவர் கடுமையான விவசாய நிலைமைகளைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, பருவநிலைக்கேற்ப நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

 

The Command Center: Precision Displays

கமாண்ட் செண்டர்: துல்லியமான டிஸ்ப்ளேக்கள்

ஜான் டியரின் துல்லியமான டிஸ்ப்ளேக்கள் திறமையான விவசாய செயல்பாடுகளின் முக்கிய அம்சமாகும், இவை தெளிவான தெரிவுநிலை மற்றும் உள்ளுணர்வுசார் கட்டுப்பாடுகளுடன் ஆபரேட்டர்களுக்கு உதவுகிறது.

துல்லியமான டிஸ்ப்ளேக்களின் அம்சங்கள்

 • ஓபன் ஸ்டேஷன் வடிவமைப்பு - நம்பகமான செயல்திறனை உறுதி செய்யும் வகையில் வெப்பம், அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றிலிருந்து இன்சுலேட் செய்யப்பட்டது.
 • மேம்படுத்தப்பட்ட விசிபிலிட்டி - பளிச்சிடும் சூரிய ஒளியை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, சவாலான சூழல்களிலும் ஆபரேட்டர்களுக்கு அதிகபட்ச விசிபிலிட்டியை வழங்குகிறது.
 • ஒருங்கிணைந்த அனுபவம் - மற்ற துல்லியமான ag காம்பொனன்ட்டுகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு, விவசாயிகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பயனருக்கு ஏற்ற இண்டர்ஃபேஸை வழங்குகிறது.

ஜான் டியர் Autotrac™ மூலம் துல்லியமான விவசாயம்:

இந்திய விவசாயம் எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகையில், தொழில்நுட்பத்தின் பங்கை மிகைப்படுத்திக்கூற முடியாது. ஜான் டியரின் மேம்பட்ட புதுமுறைகள் முன்னணியில் இருப்பதால், இந்திய விவசாயிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் புதுமுறைகளை ஏற்கின்றனர்.

ஜான் டியர் இந்தியாவில் விவசாயத்தை மாற்றியமைப்பதில் உறுதியாக உள்ளது. ஜான் டியர் புதுமுறைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

தொடர்புடைய வீடியோக்கள்:

வர்ச்சுவல் டீலர்ஷிப்: 

JDLink™ - பவர் & டெக்னாலஜி 5.0: 

ஜினு அவுர் தீபக் - அத்தியாயம் 43: 

GearPro™ டிராக்டர் சீரீஸ் வெளியீடு - பவர் & டெக்னாலஜி 2.0: 

5D GearPro™ சீரீஸ்: 

5310 GearPro™ டிராக்டர்  வாக் அரௌண்ட்: 

5210 GearPro™ டிராக்டர்  வாக் அரௌண்ட்: 

புதிய 5210 GearPro™ டிராக்டர்: