கிரீன் சிஸ்டம்™ மினி ரோட்டரி டில்லர்
Greensystem மினி ரோட்டரி டில்லர் சீரீஸ் பழத்தோட்டம் மற்றும் காய்கறி பயிர்களில் டில்லேஜ் மற்றும் இண்டர்கல்சர் அப்ளிகேஷன்களுக்கு மிகவும் பொருத்தமானது.
கவனிக்க வேண்டியவை-
- பழத்தோட்டம் மற்றும் காய்கறி பயிர்களுக்கு பொருத்தமானது
- உயர் உற்பத்தித்திறன்
- உயர் ஆயுள்
- குறைந்த பராமரிப்பு செலவு
- பொருத்தமான மாடல் வரம்பு : 28 முதல் 36 HP வரை