• Efficient GreenSystem implemet, Seed Cum Fertilizer Drill , right profile

கிரீன்சிஸ்டம் சீட் கம் ஃபெர்டிலைசர் டிரில்

கிரீன் சிஸ்டம் சீட் கம் ஃபெர்டிலைசர் டிரில் என்பது விதைகளை விதைப்பதற்கு சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்வாகும். இந்த பல்துறை டிராக்டர் அட்டாச்மெண்ட் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதைகளை விதைப்பதற்கும் உரங்களைப் பயன்படுத்துவதற்கும் திறன் வாய்ந்தது. அனைத்து வகையான மண்ணிலும் கோதுமை, சோளம், எண்ணெய் வித்துக்கள், சோயாபீன், பருப்பு வகைகள் மற்றும் தினை போன்ற பயிர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.

சிறப்பு அம்சங்கள்:

  • சீட் அண்டு ஃபெர்டிலைசர் ரேட் அட்ஜஸ்ட்மெண்ட் மெக்கானிசம்
  • வரிசை இடைவெளிக்கான அட்ஜஸ்டபிள் ரோ
  • டெப்த் அட்ஜஸ்டிங் வீல்

உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை.

காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.


கிரீன் சிஸ்டம் பிராண்ட் & வர்த்தக முத்திரை டியர் & கம்பெனிக்கு சொந்தமானது. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.