• Ridger_img

கிரீன் சிஸ்டம்™ ரிட்ஜர்

ரிட்ஜர் என்பது செக்கண்டரி டில்லேஜ் இம்ப்ளிமெண்ட் ஆகும். கரும்பு, உருளைக்கிழங்கு, மிளகாய், வாழை போன்ற வரிசைப் பயிர்களுக்கு முகடுகளை உருவாக்கவும், நீர் பாய்ச்சலுக்காக சால்களைத் திறக்கவும் பயன்படுகிறது.

கவனிக்க வேண்டியவை-

  • அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வொர்கிங் ரோ அகலம்
  • சிறந்த நீர் மேலாண்மை
  • அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வொர்கிங் ஆழம் மற்றும் சால் அகலம்
  • பொருத்தமான மாடல் வரம்பு : 28 முதல் 65 HP வரை