GreenSystem™ Straw Reaper (வைக்கோல் அறுவடை இயந்திரம்)
GreenSystem™ Straw Reaper, இது தரை மட்டத்திலிருந்து 50 mm உயரத்தில் உள்ள வைக்கோலை வெட்டுகிறது மற்றும் நுணுக்கமாக ஒரே அளவில் நறுக்கி வைக்கோலை சீராக வெட்டுகிறது. வைக்கோல் வெட்டுவது, நறுக்குவது மற்றும் சுத்தம் செய்வது ஆகிய செயல்முறைகள் ஒற்றை செயல்பாட்டில் செய்யப்படுகின்றன.
இவற்றைக் கவனிக்கவும்:
- உயர் செயல்திறன் கொண்ட ரீல்
- உயர்தர நைஃப் கார்டு
- ஸ்டோன் டிரே
- திரெஷர் டிரம் (288 பிளேடுகள்)