• சிஸில் பிளவ்

கிரீன் சிஸ்டம் சிஸில் பிளவ்

கிரீன் சிஸ்டம் சிஸில் பிளவ் என்பது நிலம் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நம்பகமான மற்றும் நீடித்த இயந்திரமாகும். இது ஜான் டியர் 5000 சீரிஸ் டிராக்டர்களுடன் மிகவும் இணக்கமாக உள்ளது. இந்த பல்துறை கலப்பை பருத்தி, கரும்பு, கோதுமை, உருளைக்கிழங்கு, சோயாபீன், பருப்பு வகைகள் என அனைத்து வகையான பயிர்களுக்கும் ஏற்றது.

சிறப்பு அம்சங்கள்:

  • மிச்சமிருக்கும் பயிர் தண்டுகளை திறம்பட பெயர்த்தெடுக்கிறது.
  • ரெசிட்யூவை ஒன்றிணைப்பதில் உயர் திறன்
  • குறுகிய மண்வெட்டி தலை எந்த வகையான மண்ணிலும் எளிதாக ஊடுருவ முடியும்.