GreenSystem™ பொட்டேட்டோ டிக்கர்
GreenSystem™ பொட்டேட்டோ டிக்கர் என்பது இழுத்துச்செல்லப்படும் டிராக்டர் இம்ப்ளிமெண்ட் ஆகும், இது டிராக்டருடன் தானாகவே எளிதில் இணைத்துக்கொள்கிறது – அதனால் ஆபரேட்டரில் செயல்திறனும் அதிகரிக்கிறது. இது மண்ணிலிருந்து உருளைக்கிழங்கை திறம்பட தோண்டி எடுப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பார்க்கவும்:
- பெல்ட் டென்ஷனர்
- மட் செப்பரேட்டர் கேம்ஸ்
- டிஸ்க் கார்டு
- ஃப்ரேம் மற்றும் கேஜுக்கு இடையில் குஷனிங்