ரோட்டரி டில்லர் 1000 சீரீஸ்
GreenSystem ரோட்டரி டில்லர் 1000 சீரீஸ், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை டில்லேஜுக்கு ஏற்ற பல பயன்பாடு மற்றும் திறன்வாய்ந்த
இம்ப்ளிமெண்ட் ஆகும், இது மண் கட்டிகளை உடைத்தல், எச்சங்களை சேர்ப்பது மற்றும் உணவு தானியங்கள், பணப்பயிர்கள், தோட்ட பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு விதை படுக்கைகளை தயாரிப்பதில் வல்லமை வாய்ந்தது.
இதையும் பார்க்கவும் :
- மேம்பட்ட உற்பத்தித்திறன்
- அதிக நீடித்துழைக்கும் தன்மை
- குறைந்த பராமரிப்புச் செலவு