• ரிவர்சிபிள் டிஸ்க் பிளவ்

கிரீன்சிஸ்டம் ரிவர்சிபிள் டிஸ்க்

கிரீன்சிஸ்டம் ரிவர்சிபிள் டிஸ்க் பிளவ், சரளை மற்றும் பயிரின் மிச்சமிருக்கும் தண்டுப் பகுதி உள்ள வயல்களுக்கு நிலம் தயாரிக்கும் தீர்வாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கோதுமை, கரும்பு, சோளம், அரிசி மற்றும் தினை பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. அனைத்து வகையான மண்ணையும் உழவு செய்யும் திறன் கொண்டது.

சிறப்பு அம்சங்கள்:

  • செலெக்டிவ் கண்ட்ரோல் வால்வைப் பயன்படுத்தி பிளவ்வை விரைவாகவும் எளிதாகவும் ரிவர்ஸ் செய்யலாம்
  • வேரோடு பிடிங்கியெடுப்பது, வெட்டுவது மற்றும் பயிரின் தண்டு மற்றும் மிச்சமிருக்கும் பகுதியை சேர்ப்பது
  • நன்றாக பொடியாக்குவது, குறைந்த பராமரிப்பு மற்றும் சிறந்த எரிபொருள் திறன்